த்தேரான்சி குற்றவாளிகள் நீதி மன்றத்தில்!

5 வைகாசி 2025 திங்கள் 13:25 | பார்வைகள் : 651
காவற்துறையினரின் கட்டளைக்குப் பணிய மறுத்ததுடன் காவற்துறையினர் மீது தாக்ககுதலும் மேற்காண்டு, கைது செய்யப்பட்ட இருவரும், இரு காவற்துறையினரும் இன்று நீதிமன்னறத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் உடனடியாகவும் காணொளி வெளியட்டவர் ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொபினி நீதிமன்றத்தில் காவற்துறையினரின் சாட்சியத்துடன் விசாரிக்கப்பட்ட குற்றவாளிகள் இருவரிற்கும் «பொது மக்கள் அதிகாரத்ததில் இருக்கும் அதிகாரிகள் மீதான தாக்குதல்» மற்றும் «ஒருவரின் சுயத்தைத் தாக்குமளவில் காணொளிகளை வெயிட்டமை» போன்ற குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்கள் மீது சட்டக் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக நீதி விசாரணைகள் இவர்கள் மீது தொடர உள்ளன.