பயணிகள் கவனத்திற்கு!! சில RER சிக்கலில்!!
4 வைகாசி 2025 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 9817
SNCF இன் பயணிகள் வேவையான NCF Voyageurs இன் இயக்குனர் கிய்யோம் பனிசே (Guillaume Fanichet) வேலைநிறுத்தக் காலத்திலும் பயணிகளின் தொடருந்துச் சேவைகள் உறுதி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
நாம் வேலைநிறுத்த கருப்பு வாரத்திலிருந்து விலகியே நிற்கின்றோம். இது உங்களிற்கு வழமைபோல் ஒரு சாதாரண வாரமாகவே இருக்கும்.
மே5 முதல் மே8 வரை சேவைகள் தடையின்றி இயங்கும். 9,10,11ம் திகதிகளில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்த்தின் போதும் பெரும்பாலான சேவைகள் தொடர்ச்சியாக இயங்கும்.
எங்களால் சில தொடருந்துச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டாலும், அனைத்துப் பயணிகளும் குறிப்பிட்ட திகதியில், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு நாம் ஆவன செய்வோம். உங்கள் பயணம் உறுதி செய்யப்படும். திரும்பும் பயணமும் உங்களிற்கு அறியத்தரப்படும்.
இந்தப் பணிப்புறக்கணிப்பினால் இல்-து-பிரான்சிலும் சில பிராந்திய சேவைகள் (RER. SNCF) தடைப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan