Paristamil Navigation Paristamil advert login

35 மாவட்டங்களில் மழை!!

35 மாவட்டங்களில் மழை!!

2 வைகாசி 2025 வெள்ளி 12:07 | பார்வைகள் : 407


இந்த வார இறுதி நாட்களில் நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை மற்றும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் தென் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 35 மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Pyrénées-Atlantiques, Landes, Gironde, Hautes-Pyrénées, Gers, Lot-et-Garonne, Dordogne, Ariège, Haute-Garonne, Tarn, Tarn-et-Garonne, Aveyron, Lot, Cantal, Corrèze, Creuse, Haute-Vienne, Cantal, Puy-de-Dôme, Allier, Loire, Rhône, Ardèche, Drôme, Isère, Savoie, Haute-Savoie, Ain, Jura, Doubs, Haute-Saône, Côte-d'Or, Saône-et-Loire, Yonne மற்றும் Nièvre ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில், இந்த வார இறுதி மழை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்