இறுதி சண்டைக்கு தயாராகிவிட்டோம் - கடைசி போட்டியில் விளையாடும் CSKவின் பதிவு

25 வைகாசி 2025 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 350
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது கடைசி ஐபிஎல் 2025 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது ஐபிஎல் 2025 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே வெளியேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது கடைசி போட்டியாகும். எனவே ஆறுதல் வெற்றியை அந்த அணி பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதே சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வலுவான நிலையில் இருப்பதால், இந்த போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் "இறுதி சண்டையை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளது.