உக்ரைன் கோதுமைகளிற்கு வரி அவசியம் - விவசாய அமைச்சர்!
19 வைகாசி 2025 திங்கள் 18:34 | பார்வைகள் : 4837
பிரான்ஸ் விவசாய அமைச்சர் அனி எனவார்(ANNIE ENEVARD) உக்ரைனியக் கோதுமையின் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு செல்லும் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் 'அவசர தடைகள்' (freins d'urgence) மற்றும் வரித் திட்டத்தை விரிவுபடுத்த ஆதரவு தருவதாக திங்களன்று தெரிவித்துள்ளார்.
2022 முதல், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, உக்ரைன் பொருளாதாரத்தை ஆதரிக்க, ஐரோப்பியக் கூட்டமைப்பு, உக்ரைனின் விவசாயப் பொருட்கள் மீது சுங்க வரிகளை நீக்கியது.
ஆனால், இதற்கு ஐரோப்பிய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்*
தவறான போட்டி (concurrence déloyale) உருவாகின்றது
விலை சரிவு ஏற்படுகின்றது
பிரசெல்ஸ், சுங்க விலக்கு திட்டத்தை 2024 ஜூன் மாதம் வரை நீட்டித்ள்ளது.
சில உற்பத்திகள் (பூண்டு, முட்டை, சர்க்கரை) மீது அளவுகோல் வரம்புகள் (plafond maximum) சேர்க்கப்பட்டன
ஆனால், கோதுமை அல்லது அரிசி, இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
அன்னி எனெவார், தற்போது கோதுமையும் இத்தகைய கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என வலியுறுத்துகிறார்
இது, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் கோரிக்கையை பிரதிபலிக்கிறது.
இது, உலகளாவிய வர்த்தக ஆதரவுக் கொள்கைகளுக்கும், உள்ளக விவசாயம் மற்றும் அதற்கான விலை நிலைத்தன்மைக்கும் இடையிலான நுணுக்கமான சமநிலையை உருவாக்க உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan