Lidl பல்பொருள் அங்காடியின் நிலகீழ் தளத்தில் சடலம்...!!
17 வைகாசி 2025 சனி 16:53 | பார்வைகள் : 17595
லியோன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் நிலகீழ் தளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்து பல நாட்கள் இருக்கலாம் என முதல்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.
மே 15, வியாழக்கிழமை இச்சம்பவம் லியோனின் 3 ஆம் வட்டாரத்தில் உள்ள Lidl பல்பொருள் அங்காடியின் நிலகீழ் அறையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வீடற்றவர் (SDF) ஒருவரது சடலமே அது எனவும், அவர் இறந்து ஐந்து நாட்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நிலகீழ் பகுதி பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடமாக பயன்படுத்தப்படு வருவதாகவும், போர்வையால் மூடி தூங்கியபடி இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan