பிரெஞ்சுப் பாடகர் Werenoi இளவயதில் மரணம்!!
17 வைகாசி 2025 சனி 13:37 | பார்வைகள் : 14043
பாடகர் Werenoi, தனது 31 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவரது தயாரிப்பாளர் இச்செய்தியினை வெளியிட்டுள்ளார்.
2023/2024 ஆம் ஆண்டுகளில் அதிகளவு ஆல்பங்களை விற்று சாதனை படைத்த சொல்லிசைப் பாடகரான அவர் Montreuil (Seine-Saint-Denis) நகரைச் சேர்ந்தவராவார். அவரது இயற்பெயர் Jérémy Bana-Owona ஆகும். 2024 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட "Pyramide 2" எனும் ஆல்பம் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட Carré ஆல்பமும் விற்பனையில் சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், இன்று மே 17, சனிக்கிழமை அவரது மரணத்தை அவரது தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan