கிரேக்கத்தில் 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்
14 வைகாசி 2025 புதன் 07:46 | பார்வைகள் : 7528
கிரேக்கத்தின் ஃப்ரை பகுதியில், 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை (14) அதிகாலை 1:51 குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 78 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சொத்துக்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ எவ்வித சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan