Paristamil Navigation Paristamil advert login

கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

13 வைகாசி 2025 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 447


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

மே 13, செவ்வாய்க்கிழமை இரவு 8.10 மணிக்கு TF1 தொலைக்காட்சி நேரலையில் தோன்றி மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இரண்டுமணிநேரங்கள் இந்த பேட்டி இடம்பெறும்.

”இம்மானுவல் மக்ரோன் - பிரான்சின் சவால்கள்” (Emmanuel Macron-Les défis de la France) எனும் தலைப்பில் ஓய்வூதியம், குடியேற்றம், வரி அதிகரிப்பு, இறக்குமதி என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரெஞ்சு மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்க இருக்கிறார்.

TF1 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் Gilles Bouleau கேள்விகளை தொகுக்கிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்