"குண்டுகள் கொட்டப்படும் போது சமாதான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் இல்லை!" - ஜனாதிபதி மக்ரோன்!!
11 வைகாசி 2025 ஞாயிறு 16:49 | பார்வைகள் : 11149
"பொதுக்களுக்குபொதுக்களுக்கு மத்தியில் குண்டுகள் வெடிக்கும் போது சமாதான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் இல்லை" என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் யுக்ரேனை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் இதனை மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். "குண்டுகள் வீசப்படும் ஒரே நேரத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது. இப்போது போர் நிறுத்தம் அவசியம். போரை நிறுத்திவிட்டே பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும்"! என மக்ரோன் குறிப்பிட்டார்.
அதேவேளை, " மொஸ்கோ தற்போது போர் நிறுத்தத்துக்கு தயாராகியுள்ளது" என யுக்ரேன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan