40 மாவட்டங்கள் கடும் எச்சரிக்கையில்!!

10 வைகாசி 2025 சனி 14:10 | பார்வைகள் : 324
நாளை ஞாயிற்றுக்கிழமை 40 மாவட்டங்களிற்கு வானிலை மையம் கடும் எச்சரிக்கையை வழங்கி உள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடனான பெருமழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.
அத்லாந்திக் முகத்திடலில் மிக மோசமாகத் தோன்றியுளள் புயலுடனான மழை, நாளை மிகவும் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல ஏரிகளின் நீர் மட்டங்களும் உயரலாம் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seine-Maritime, le Calvados, la Manche, les Côtes-d'Armor, l’Orne, l’Ille-et-Vilaine, la Mayenne, l’Eure-et-Loir, le Maine-et-Loire, la Sarthe, l’Indre-et-Loire, le Loiret, le Loir-et-Cher, l’Yonne, le Cher, l’Indre, la Côte-d'Or, le Nièvre, la Creuse, l’Allier, la Saône et-Loire, le Doubs, le Jura, l’Ain, le Rhône, la Loire, le Puy-de-Dôme, la Corrèze, le Cantal, la Haute-Savoie, la Savoie, l’Isère, la Drôme, le Lot, l’Aveyron, l’Hérault, le Tarn, le Tarn-et-Garonne, le Gers, l’Aude, la Haute-Garonne, l’Ariège, les Pyrénées-Orientales, les Hautes-Pyrénées; les Pyrénées-Atlantiques ஆகிய மாவட்டங்கள் வானிலை மையத்தின் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.