ஈஸ்டர் விடுமுறை நாட்களில் தடைப்படும் மெட்ரோக்கள்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 4029
இந்த வாரம், ஏப்ரல் 14 முதல் 20 வரையிலான பள்ளி விடுமுறை காலத்தில் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்தில் ஏராளமான இடையூறுகள் ஏற்படும். அதில் தடைப்படும் மெட்ரோக்களின் விபரங்களை கீழே காணலாம்.
Metro 5 : செவ்வாய் 15 முதல் ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை வரை, Bastille தொடக்கம் Place d’Italie இடையே போக்குவரத்து இல்லை . மாற்று பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன.
Metro 10 : ஏப்ரல் 14 திங்கள் முதல் ஏப்ரல் 17 வியாழன் வரை இரவு 10 மணி முதல் முழுப்பாதையிலும் போக்குவரத்து முற்றிலும் தடைபட உள்ளது.
Metro 12 : ஏப்ரல் 19 சனிக்கிழமை மற்றும் 20 ஞாயிற்றுக்கிழமை, Montparnasse Bienvenue மற்றும் Concorde இடையே போக்குவரத்து தடைப்பட உள்ளது.
Meto 14 : ஏப்ரல் 15 செவ்வாய் இரவு 10 மணி முதல் Maison Blanche மற்றும் Saint-Denis – Pleyel இடையே போக்குவரத்து தடைப்படும்.
புதன்கிழமை, ஏப்ரல் 16 இரவு 10 மணி முதல் Metro 14 முற்றாக மூடப்படும். மாற்று பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025