அல்ஜீரியாவை எசசரிக்கும் வெளிவிகார அமைச்சர்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 1026
«பிரான்சின் தூதரக அதிகாரழகளை வெளியேற்றும் நடவடிக்கையை அல்ஜீரியா மேற்கொள்வது மிகவும மோசமானதும். பொருத்தமற்ற செயலும்» என பிரான்சி;ன் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ (Jean-Noël Barrot) தெரிவித்துள்ளார்.
«அல்ஜீரியாவின் இந்ததச் செயலிற்கான விளைவுகள் நிச்சயமாக இருக்கும். அல்ஜீரியா இந்த முடிவை எடுத்ததனால் நாங்களும் மிகவும் இறுக்கமான முடிவுகளை அல்ஜீரியா மீது எடுப்போம்»
«அதிகாரிகளை வெளியெற்றுவது வருத்தமான செயல். ஆனால் அல்ஜீரிய அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தால், அவர்கள் மோதலைத் தொடர்ந்தால், நாங்கள் மிகுந்த உறுதியுடன் பதிலளிப்போம்»
«இந்த சட்ட வழக்குக்கும் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையேவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதி சுயாதீனமானது. இது பல மாதங்களாக நடந்து வரும் ஒரு சட்ட நடைமுறை»
எனவும் விளிவிகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.