மழை வெள்ளம் 12 மாவட்டங்கள் எச்சரிக்கையில்!

15 சித்திரை 2025 செவ்வாய் 09:09 | பார்வைகள் : 786
பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் நாளை புதன்கிழமைக்கு 12 மாவட்டங்களிற்கு எசசரிக்கை வழங்கி உள்ளது.
கடுமையான மழை மற்றும் ஆற்று வெள்ளப்பபெருக்கு ஆபத்து உள்ளதென Ain, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Drôme, Isère, Loire, Haute-Loire, Rhône, Savoie, Haute-Savoie, Var ஆகிய மாவட்டங்களிற்கு நாளை 16ம் திகதி புதன் கிழமைக்கான எச்சரிக்கையை இன்று வழங்கி உள்ளது.