Paristamil Navigation Paristamil advert login

மழை.. வெள்ளம்... 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

மழை.. வெள்ளம்... 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

13 சித்திரை 2025 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 1338


நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் 14, நாளை திங்கட்கிழமை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Ariège, Charente, Charente-Maritime, Corrèze, Dordogne, Haute-Garonne, Gers, Gironde, Landes, Lot, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Deux-Sèvres, Tarn-et-Garonne, Vienne மற்றும் Haute-Vienne ஆகிய 17 மாவட்டங்களில் பலத்த மழையும், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு அங்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பிற்பகல் 3 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்