இரவு நேரத்தில் தடைப்படும் RER A!

12 சித்திரை 2025 சனி 18:06 | பார்வைகள் : 1237
புதிய நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக, ஏப்ரல் 2025 இல் RER A போக்குவரத்து பல முறை தடைபட உள்ளது என RATP அறிவித்துள்ளது.
RER A இல் வரவிருக்கும் போக்குவரத்து தடையின் விரிவான அட்டவணையைக் கீழே காணலாம்.
ஏப்ரல் 14 முதல் 18 வரை Maisons-Laffitte et Cergy-Le Haut இடையே இரவு 10:15 மணி முதல் RER A இல்லை.
ஏப்ரல் 21, 2025 (ஈஸ்டர் திங்கள்) அன்று Maisons-Laffitte et Poissy இடையே இரவு 10:15 மணி தொடக்கம் தடைபடும்.
ஏப்ரல் 22 முதல் 25 வரை Sartrouville et Cergy-Le Haut / Poissy இடையே இரவு 10:15 மணி முதல் தடைபடும்.
ஏப்ரல் 28 முதல் 30 வரை: Maisons-Laffitte et Poissy இடையே இரவு 10:15 மணி முதல் RER A தடைபடும்.