Paristamil Navigation Paristamil advert login

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றங்கள் நிறுத்தப்படும் !

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றங்கள் நிறுத்தப்படும் !

10 சித்திரை 2025 வியாழன் 13:30 | பார்வைகள் : 2483


ஈஸ்டர் வார இறுதியை முன்னிட்டு ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 21 திங்கள் வரை ஐரோப்பா முழுவதும் வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்றங்கள் நிறுத்தப்படும். 

ஈஸ்டர் வார இறுதியில் விதிவிலக்காக நான்கு நாள் விடுமுறை என்பதால் நீங்கள் ஒரு தொகையை virement செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது பணத்தை பெற எதிர்பார்க்கிறீர்கள் என்றாலோ இதனை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்