3 மணிநேரம் வாக்குமூலமளித்த ரணில்

28 சித்திரை 2025 திங்கள் 11:06 | பார்வைகள் : 176
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியேறினார்.
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க இருந்தபோது தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
ரணில் விக்கிரமசிங்க மதியம் 12.25 மணியளவில் ஆணையத்திலிருந்து வெளியேறினார்