கடலில் காணாமற்போன சிறுவன் - உடலம் மீட்பு!!
21 சித்திரை 2025 திங்கள் 20:42 | பார்வைகள் : 9874
பல்லவா லு-புளொட் (PALAVAS-LES-FLOTS) இல் நேற்று 20ம் திகதி கடலில் ஒரு 13 வயதுச சிறுவனைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டவுடன் பாரிய மீட்புப் படையினர் தேடுதல் வேடடையில் இறங்கியிருந்தனர்.
இந்தச் சிறுவன் நேற்று 12h15 அளவில் பல்லவா லு-புளொட் கடல் ஆரம்பத்தில் 2 மீற்றர் தொலைவில் நின்றிருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் காணாமற்போயிருந்துள்ளார்.
பலத்த தேடுதலின் பின்னர் இன்று உயிரற்ற உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உடலம் இந்தச் சிறுவனுடையது எனச் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடல் கொஞ்சம் மூர்க்கத்தனமானது எனவும் தெவிக்கப்பட்டுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan