Écologists கட்சி தலைவராக Marine Tondelier மீண்டும் தேர்வு: பெரும்பான்மையுடன் வெற்றி!
 
                    20 சித்திரை 2025 ஞாயிறு 14:21 | பார்வைகள் : 3717
ஏப்ரல் 19 சனிக்கிழமை Ecologists கட்சியின் தலைவராக Marine Tondelier முதல் சுற்றிலேயே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Hénin-Beaumont நகரத்தைச் சேர்ந்த அவர், 6,700 வாக்காளர்களில் 73% வாக்குகளைப் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு கட்சித் தலைமைப் பதவியைப் பெற்றதிலிருந்து ஊடகங்களில் அவர் வலுவாகக் காணப்பட்டு வந்தார்.
“உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்” என சமூக வலைதளமான X-இல் அவர் பதிவிட்டுள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan