பிரதமரின் பிரபலம் வீழ்ச்சி!!

20 சித்திரை 2025 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 709
பிரதமரின் பிரபல மதிப்பீடு தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பினை CSA செய்துள்ளது.
இதனடிப்படையில் பிரதமர் பிரோன்சுவா பய்ரூவின் மதிப்பீடு தொடர்ந்து சரிவடைந்து, வெறும் 25 சதவீத மக்களின் திருப்பதியை மட்டுமே தக்க வைத்துள்ளார்.
பதிவிக்கு வந்து நான்கு மாதங்களிற்குள் பிரபல மதிப்பீட்டு பயங்கர வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இவரது பாதீட்டு தொடர்பான வீழ்ச்சியும், மக்களின் சமூகநலத் திட்டங்களில் கை வைக்கும் திட்டத்தினை முன்வைத்ததாலும் இந்தப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பு இன்றைய JDD யில் வெளியிடப்பட்டுள்ளது.