பனிப்பொழிவும் நில வழுக்கலும்! 28 மாவட்டங்கள் எச்சரிக்கையில்!!
15 பங்குனி 2025 சனி 11:22 | பார்வைகள் : 9981
பனிப்பொழிவு மற்றும் கருப்புப்பனி எனப்படும் நிலவழுக்கல் (NEIGE-VERGLAS) எச்சரிக்கையில் 28 மாவட்டங்கள் வானிலை மையத்தினால் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Ain, l'Aisne, les Hautes-Alpes, l'Aveyron, le Cantal, le Cher, la Corrèze, la Côte-d’Or, les Côtes-d’Armor, l’Indre, l’Isère, la Loire, la Haute-Loire, la Lozère, Haute-Marne, la Nièvre, le Nord, l'Oise, le Pas-de-Calais, le Haut-Rhin, le Rhône, la Saône-et-Loire, la Savoie, la Haute-Savoie, la Somme, la Haute-Vienne, les Vosges, l’Yonne ஆகிய மாவட்டங்கள் எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்த மாவட்டங்களில் வாகனம் செலுத்துவோர் அதியுச்ச அவதானத்துடன் செலுத்துமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan