Paristamil Navigation Paristamil advert login

உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்! - ரஷ்யாவை வலியுறுத்தும் பிரான்ஸ்!!

உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்! - ரஷ்யாவை வலியுறுத்தும் பிரான்ஸ்!!

15 பங்குனி 2025 சனி 10:07 | பார்வைகள் : 4771


அமெரிக்க-யுக்ரேன் பொர்நிறுத்த உடன்படிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நேற்று ஏப்ரல் 14,  வெள்ளிக்கிழமை இது தொடர்பில் தெரிவிக்கும் போது "உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்தவும், வலுவான மற்றும் நீடித்த அமைதியை அடையவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என குறிப்பிட்டார்.

'அமெரிக்கா-யுக்ரேனின் 30 நாள் போர்நிறுத்த முன்மொழிவுக்கு ரஷ்யா உடன்பட வேண்டும். யுக்ரேனின் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்வது, பொதுமக்கள் மீது தாக்குவல் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்" எனவும் மக்ரோன் வலியுறுத்தினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்