மியான்மாரில் நிலநடுக்கம்
10 பங்குனி 2025 திங்கள் 09:04 | பார்வைகள் : 11929
மியான்மார் நாட்டில் மதியம் 1.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கினறன.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.
125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.03 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan