பெரும் புயற்காற்று - சேதம் - பல்லாயிரக்கணக்கில் மின்வெட்டு!!
9 பங்குனி 2025 ஞாயிறு 21:25 | பார்வைகள் : 9711
Bouches-du-Rhône மற்றும் Var பகுதிகள் கடுமையான புயற்காற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மத்தியதரைக் கடற் போக்குவரத்துக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன் மீண்டும் 16h00 மணியளவில் மீண்டும் கடுமையான எச்சரிக்கையினை தேசிய வானிலை மையம் விடுத்துள்ளது.
இன்னமும் 1800 வீடுகளிற்கு மின்தடை தொடர்கின்றது எனவும் மின்வழங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan