Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

புதிய iPad Air M3 அறிமுகம்…..

புதிய iPad Air M3 அறிமுகம்…..

8 பங்குனி 2025 சனி 13:25 | பார்வைகள் : 9320

Apple நிறுவனம் புதிய iPad Air M3 மொடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, iPad Air M2 மொடல் விலை குறைந்துள்ளது.

Vijay Sales விற்பனை தளத்தில் iPad Air M2-வின் புதிய விலை ரூ.56,900 ஆகும். முன்னதாக இது ரூ.59,900-ஆக இருந்தது.

மேலும், SBI, ICICI வங்கிகள் மூலம் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி பெற முடியும், இதன் மூலம் ரூ.52,900-க்கு வாங்கமுடியும்.

iPad Air M2 மொடல் பிரவுசிங், வீடியோ ஸ்ட்ரீமிங், லேசான கேமிங் போன்ற சாதாரண பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும்.

iPad Air M3 மாடலில் M3 சிப் உள்ளது, இது M1 மாடலை விட 2 மடங்கு வேகமானது. மேலும், A14 Bionic சிப்செட்டை கொண்ட மாடல்களை விட 3.5 மடங்கு வேகமாக செயல்படுகிறது.

உயர்தர வீடியோ எடிட்டிங், கனமான கேமிங் மற்றும் கற்றல் நோக்கத்திற்காக புதிய iPad Air M3 சிறந்த தெரிவு.

iPad Air M3 சிறப்பு அம்சங்கள்

•    Center Stage ஆதரவுடன் 12-megapixel camera

•    4K வீடியோ பதிவு, 1080p, 240fps slow-motion capture வசதி

•    Magic Keyboard-இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, ஆனால் iPad Pro-விற்கான Face ID மற்றும் மேம்பட்ட விசைப்பலகை வசதி இல்லை.

குறைந்த விலையில் சிறந்த டேப்லெட் விரும்புவோர் iPad Air M2 வாங்கலாம். ஆனால் சிறந்த செயல்திறனை விரும்புவோர் iPad Air M3 தெரிவு செய்யலாம்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்