Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் இடம்பெற்ற பயங்கரம்-13 பேருக்கு நேர்ந்த கதி!

கனடாவில் இடம்பெற்ற பயங்கரம்-13 பேருக்கு நேர்ந்த கதி!

8 பங்குனி 2025 சனி 08:59 | பார்வைகள் : 2267


கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்  நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்