Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தீயில் சிக்கி இருவர் படுகாயம்!!

பரிஸ் : தீயில் சிக்கி இருவர் படுகாயம்!!

2 சித்திரை 2025 புதன் 08:27 | பார்வைகள் : 1192


பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் ஏற்பட்ட தீ பரவலில், இரு நபர்கள் காயமடைந்துள்ளனர்.

rue de Bercy வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று மார்ச் 1, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ பரவியது. தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஏழு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் தீ பரவியிருந்ததாகவும், இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது தளத்தின் பல்கனி பகுதியில் இந்த தீ பரவியதாகவும், அதிஷ்ட்டவசமாக பாரிய சேதங்கள் எதனையும் அது ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்