Prime de rentrée scolaire : கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!
30 பங்குனி 2025 ஞாயிறு 17:21 | பார்வைகள் : 15244
புதிய கல்வி ஆண்டுக்கான Prime de rentrée scolaire கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
1.7% சதவீதத்தால் இந்த தொகை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு இவ்வருடம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வங்கியில் வரவுவைக்கப்படும். 3 மில்லியன் பெற்றோர்கள் இந்த கொடுப்பனவை பெறுகின்றனர்.
423.48 யூரோக்கள் முதல் 462.33 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கீழுள்ள புகைப்படத்தில் முழு விபரங்களைக் காணலாம்.







திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan