பயணச்சீட்டு இன்றி பயணம்! - குற்றப்பணம் அதிகரிப்பு!!

28 பங்குனி 2025 வெள்ளி 10:29 | பார்வைகள் : 10013
பயணச்சிட்டை இன்றி பயணிப்போருக்கான குற்றப்பணம் அதிகரிக்கப்பட உள்ளதாக Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
தற்போது €50 யூரோக்களாக உள்ள கட்டணத்தை விரைவில் €70 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. €50 யூரோக்கள் குற்றப்பணம் மோசடிக்காரர்களுக்கு சிறிய தொகையாக இருக்கிறது. அது குற்றத்தைச் செய்ய தூண்டுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்பணத்தை அதிகரிப்பதூடாக மோசடிகளை தடுக்க முடியும் என Île-de-France Mobilités தெரிவிக்கிறது. அதேவேளை, மோசடிகளைக் கண்காணிக்க அதிகளவான அதிகாரிகளை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1