Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : காவல்துறையினர் மீது தாக்குதல்!!

Aulnay-sous-Bois : காவல்துறையினர் மீது தாக்குதல்!!

27 பங்குனி 2025 வியாழன் 18:03 | பார்வைகள் : 2082


பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.  மூன்று காவல்துறையினர் மீது 30 பேர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அவர்கள் பெற்றோல் எரிகுண்டு வைத்திருந்ததாகவும், வெடி பொருட்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரின் மகிழுந்துகள் உடைக்கப்பட்டுள்ளன.

அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. 

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்