பரிஸ் : தொடருந்து மோதி ஒருவர் பலி!!

25 பங்குனி 2025 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 10962
தொடருந்து மோதி 36 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். இன்று மார்ச் 25, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
Concorde தொடருந்து நிலையம் அருகே இச்சம்பவம் இன்று காலை 9.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சைகள் வழங்கிய போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
அதை அடுத்து ஒருமணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. Montparnasse-Bienvenüe நிலையங்களுக்கிடையே பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ தடைப்பட்டது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1