Paristamil Navigation Paristamil advert login

உள்ளூராட்சித் தேர்தலை மே 6 நடத்த தீர்மானம்

உள்ளூராட்சித் தேர்தலை மே 6 நடத்த தீர்மானம்

20 பங்குனி 2025 வியாழன் 10:17 | பார்வைகள் : 8906


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று (20) நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்