அலாஸ்காவில் விமானமொன்று மாயம் - பயணிகளின்
7 மாசி 2025 வெள்ளி 08:34 | பார்வைகள் : 15222
அமெரிக்கா- அலாஸ்காவின் நோம் நோக்கி 10 பேருடன் பயணித்த பெரிங் ஏர் விமானம் (Bering Air flight), காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் பயணித்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.
இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan