மீண்டும் வருகிறது இராட்சத ஒலிம்பிக் பலூன்..!!

31 தை 2025 வெள்ளி 13:28 | பார்வைகள் : 14950
ஒலிம்பிக் போட்டிகளின் போது கவனமீர்ப்புக்காக அமைக்கப்பட்ட இராட்சத பலூன் (vasque olympique) மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் Tuileries பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த குறித்த பலூன் அகற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் தொடர்ச்சியாக இது தொடர்பில் ஆர்வம் காட்டிய நிலையில், வரும் கோடை காலத்தில் மீண்டும் குறித்த பலூன் மீண்டும் அங்கு கொண்டுவரப்பட உள்ளது.
ஜூன் 21 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 14 ஆம் திகதி வரை பலூன் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025