மாவைக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
31 தை 2025 வெள்ளி 10:09 | பார்வைகள் : 12413
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குஇன்று விஜய் செய்த நிலையிலேயே மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan