பெரும் நிறுவனங்களுக்கு அதிக வரி.. Bernard Arnault இனைச் சந்தித்த பிரதமர் பிரான்சுவா பெய்ரூ!
31 தை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 10270
பிரான்சில் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு அதிக வரி அறவிடுவதாக புதிய வரவுசெலவுத்திட்டத்தில் வரைவு இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவுகள் எழுந்தபோதும், தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
குறிப்பாக பிரான்சில் பெரும் செல்வந்தரான LVMH நிறுவனத்தின் உரிமையாளருமான Bernard Arnault இந்த திட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை அடுத்து, அவருக்கும் பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
ஜனவரி 30, நேற்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது. Dassault Aviation நிறுவனத்தின் உரிமையாளர் Éric Trappier இன் விருது விழா நிகழ்வில் வைத்து இருவரும் சந்தித்து உரையாடினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire