அனர்த்தம் தொடர்கிறது... 3 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை!!
29 தை 2025 புதன் 07:13 | பார்வைகள் : 9377
வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு இன்னும் குறையவில்லை என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இன்று ஜனவரி 29, புதன்கிழமை Ille-et-Vilaine, Morbihan மற்றும் Loire-Atlantique ஆகிய மாவட்டங்களுக்கு அதிகபட்சமான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு கடும் மழை பெய்துவரும் நிலையில், வெள்ள அனர்த்தம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை Calvados, Orne, Mayenne மற்றும் Maine-et-Loire ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire