ஜனாதிபதி அநுர யாழ். விஜயம்!
27 தை 2025 திங்கள் 16:00 | பார்வைகள் : 4908
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அன்றைய தினம் முற்பகல் நடைபெறவுள்ள யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொள்வார் என்று அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பொதுக் கூட்டங்களிலும் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan