◉ France Travail : திடீர் உயர்வு!!
27 தை 2025 திங்கள் 11:21 | பார்வைகள் : 7706
பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 3.138 மில்லியனாக உள்ளது. முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் 3.9% சதவீதம் அதிகமாகும். மூன்றாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் 113,800 பேர் மேலதிகமாக தங்களை பதிவு செய்துள்ளனர்.
'பிரிவு A' எனப்படுவது எந்த வித செயற்பாடுகளும் இல்லாதவர்களைக் கொண்டதாகும்.
அதேவேளை, “பிரிவு B மற்றும் C” ஆகியவற்றிலும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1.7% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மொத்தமாக தற்போது வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.216 மில்லியனாக உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan