வனிதா மோசடியில் ஈடுபட்டாரா?
2 பங்குனி 2025 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 3920
வனிதா விஜயகுமார் இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் 'Mrs and Mr' திரைப்படம். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். அதாவது 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் ஒரு ஜோடிக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நடக்கும் பிரச்சனை தான் இந்த படம் என்பது டீசரை பார்த்தபோது தெரிந்தது.
இந்நிலையில் வனிதா மீது, தன்ராஜ் என்பவர்... அவர் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். Mrs & Mr படத்திற்கு சாட்டிலைட் உரிமைக்காக 40 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்து வனிதா ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் அளித்திருக்கிறார். ஆனால் வனிதா தரப்பில் அந்த நபர் யாரென்றே எனக்கு தெரியாது என்றும், தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் வனிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan