மின்பாவனையாளர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு

28 மாசி 2025 வெள்ளி 09:47 | பார்வைகள் : 7204
நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் செலுத்தப்படும் 11.67% வருடாந்த வட்டியானது நுகர்வோர் மற்றும் ஏனைய மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1