பணவீக்கம் : பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!!
28 மாசி 2025 வெள்ளி 08:40 | பார்வைகள் : 13399
ஜனவரி மாதம் பொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து, பெப்ரவரி மாதத்திலும் விலையேற்றம் தொடர்கிறது.
INSEE நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது பெப்ரவரி மாதத்தில் பிரான்சில் பொருட்களின் விலை 0.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சென்ற பெப்ரவரியில் இந்த பொருட்களின் விலை 1.7 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.
பணவீக்கம் காரணமாக பிரான்சில் கடந்த சில மாதங்களாக பொருட்களின் விலை அதிகரிப்பதும், வீழ்ச்சியடைவதும் என நிலையற்ற தன்மையில் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan