மீன் பிடிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

15 மாசி 2025 சனி 18:41 | பார்வைகள் : 6805
குளத்தில் மீன் பிடிப்பதை கண்டித்து மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பரிஸ் நகரசபைக்கு முன்பாக கூடிய சிலர், இந்த ஆர்ப்பாட்டதை முன்னெடுத்தனர். அவர்கள் பரிசில் உள்ள Bois de Boulogne குளத்தில் மீன் பிடிப்பதை கண்டித்ததுடன், 'விலங்குகளுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் குளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்!' எனவும் கோரிக்கை வைத்தனர்.
பரிசில் வசிப்பவர்களில் 63% சதவீதமானவர்கள் மீன் பிடிப்பதை எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். Paz எனும் தொண்டுநிறுவனத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1