சிறைச்சாலையை தேடி அலையும் அமைச்சர் Gérald Darmanin!!
15 மாசி 2025 சனி 11:00 | பார்வைகள் : 7105
நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin, நேற்று பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டு சிறைச்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு என தனிச்சிறை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அதற்கு ஏற்ற சிறைச்சாலைகளை தேடி வருகிறார்.
பா-து-கலேயில் உள்ள Vendin-le-Veil சிறைச்சாலையிக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவர், அதன் பின்னர் Arles நகர மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் நேற்கொண்டார். குறித்த சிறைச்சாலையின் வசதி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தார்.
பிரான்சில் உள்ள முக்கியமான 100 போதைப்பொருள் கடத்தல்கார்களை தனிச்சிறையில் அடைக்கும் முயற்சி ஒன்றை நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan