€13 மில்லியன் யூரோக்கள் வென்ற தம்பதியினர்!!
14 மாசி 2025 வெள்ளி 17:47 | பார்வைகள் : 7893
அதிஷ்டலாபச் சீட்டில் தம்பதியினர் இருவர் €13 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற Loto சீட்டிழுப்பில் இத்தொகை வெல்லப்பட்டுள்ளது. Nord மாவட்டத்தின் Boulogne-sur-Mer நகரில் வசிக்கும் தம்பதியினர் இருவரே இத்தொகையை வென்றதாக Française des Jeux நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையினை வைத்து அவர்கள் வீடொன்று வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை அவர்கள் Tahiti அல்லது Bali தீவுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan