Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகம்

இலங்கையில் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகம்

2 தை 2025 வியாழன் 16:31 | பார்வைகள் : 7841


மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் 0707 22 78 77 என்ற புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் இதன்மூலம் விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மற்றும் அரை-அரசு ஊழியர்களின் சேவை பிரச்சனைகளுக்கு உடனடி பதிலளிப்பதே இந்த புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கமாகும் என்று தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்