திங்கட்கிழமை வரை தொடருந்துச் சேவைகள் முடக்கம்!!
26 தை 2025 ஞாயிறு 14:26 | பார்வைகள் : 10338
ஹேர்மீனியா புயலின் தாக்கம் தொடருந்துச் சேவைகளை முடக்கி உள்ளதாக SNCF தெரிவித்துள்ளது.
மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்றினால் நோர்மோந்திப் பகுதிகள் பாதிப்படைகின்றன
.
இதனால் திங்கட்கிழமைவரை பரிசிலிருந்து சேர்பூர் (Paris - Cherbourg) மற்றும் கோன் இலிருந்து ரென் ((Caen - Rennes)) மற்றும் ரென்னிலிருந்து புறப்படும் தொடருந்தகளனைத்தும் இரத்துச் செய்யப்படுவதுடன் பல தெடருந்துகள் பல மணி நேரங்கள் நீண்ட பயணமாகவும் அமையும் எனவும் SNCF எச்சரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan