பாதாள வீழ்ச்சியில் மக்ரோன்!!
                    26 தை 2025 ஞாயிறு 10:26 | பார்வைகள் : 7449
என்றுமில்லதாவாறு மக்ரோன் மீதான மக்களின் நம்பிக்கை பாதாளத்தை நோக்கிச் வீழ்ந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை IFOP வெளியிட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கையில், எமானுவல் மக்ரோனின் மீது 79 சதவீத மக்கள் பெரும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளார்கள் எனவும் வெறும் 21 சதவீதமானவர்களே எமானுவல் மக்ரோனின் நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் கணக்கெடுப்பிலும் 2022 இனைவிட பெருமளவிலும் எமானுவல் மக்ரோன் பின்தங்கி உள்ளார்.
இதைவிட வயதானவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்றவர்கள் கூட எமானுவல் மக்ரோன் மீது கடும் அதிருப்பதியில் உள்ளனர் எனவும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
 





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan