வெள்ளம் : 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
26 தை 2025 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 17502
இன்று ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டு 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Ille-et-Vilaine மற்றும் Mayenne ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Ardennes, Côtes-d'Armor, Eure, Eure-et-Loir, Loire-Atlantique, Maine-et-Loire, Manche, Marne, Morbihan, Nord, Oise, Orne, Sarthe, Seine-Maritime, Yvelines, Somme மற்றும் Val-d'Oise ஆகிய 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Morbihan மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan